விவசாயிகளுக்கு பேரிடி!

கந்தளாய் சீனிபுரப் பகுதியில், பல ஏக்கர் கணக்கிலான சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுவின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளதால், விவசாயிகள் பெரும் கவலை தெரிவித்துள்ளனர். கந்தளாய் பிரதேசத்தின் அக்போபுர, ஜெயந்திபுர,...

Read moreDetails

இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு கட்டாயமாக்கப்பட்ட அங்கீகாரம்!

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும் இலங்கைக்கு வருவதற்கு முன்பு மின்னணு பயண அங்கீகாரத்தை (ETA) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியைப் பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails

பொலிஸாரைத் தூக்கிக் கொண்டாடிய மக்கள்!

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரி ஒருவர், சட்டத்தரணி ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பொலிஸ் அதிகாரியை பிணையில் செல்ல அனுமதித்து கல்கிஸ்ஸை நீதவான்...

Read moreDetails

மஹிந்தவுடன் புகைப்படம் எடுக்கத் தடை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக தங்காலை கார்ல்டன் இல்லத்திற்கு வருகை தருபவர்களுக்கு புகைப்படம் எடுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சலுகைகளை இரத்து செய்யும் சட்டமூலம்...

Read moreDetails

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவோம் – பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை...

Read moreDetails

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனம்!

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயல்படும் பாதுகாப்பு மீளாய்வுக் குழுவின் தீர்மானத்தின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு குண்டு துளைக்காத...

Read moreDetails

யாழில் வெடித்த போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டி - திஸ்ஸ விகாரைக்கு எதிரான போரட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. காணி உரிமையாளர் மற்றும் பொதுமக்களின் போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்....

Read moreDetails

‘கடந்த காலத்தின் நிழல்கள்’ புகைப்படக் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வதேச விருதுபெற்ற ஆவணப்பட புகைப்படக் கலைஞர் தர்மபாலன் ரிலக்சனின் புதிய புகைப்படக் கண்காட்சி “Shadows of the Past” அக்டோபர் 08 முதல் 12...

Read moreDetails

குறளிசைக் காவியம் பாகம் 02 : யாழில் வெளியீடு

இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அவரது சகோதரி அமிர்தவர்ஷினி ஆகியோரின் குறளிசை காவியத்தின் பாகம் 02 வெளியீடு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். இந்தியத் துணைத்...

Read moreDetails

கடனாளர்களுக்கு நற்செய்தி!

வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு 15 வங்கிகள் ஏற்கனவே 1.5 மில்லியன்...

Read moreDetails
Page 10 of 26 1 9 10 11 26
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.