கெப்பித்திகொல்லாவ விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது....

Read moreDetails

நல்லூர் வளாகத்தில் தீப்பற்றிய முச்சக்கரவண்டி சாரதிக்கு UBER நிறுவனத்தினால் நிவாரணம்

யாழ்ப்பாணம் – நேற்று நல்லூர் வளாகத்திற்குள் முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்த நிலையில், அப்பகுதியில் இருந்த பொதுமக்களின் உடனடி முயற்சியால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது....

Read moreDetails

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா – இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழா, தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும்...

Read moreDetails

புங்குடுதீவு பகுதியில் உருக்குலைந்த நிலையில் காணப்படும் சடலம்!

புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. சடலமானது இனங்காண முடியாத அளவிற்கு உருக்குலைந்து காணப்படுகிறது. இன்று காலை கடற்தொழிலுக்கு சென்றவர்கள் குறித்த சடலத்தை...

Read moreDetails

பஸ்லலித் CCIBக்கு சற்றுமுன் அழைத்துசெல்லப்பட்டார்

லலித் கன்னங்கர என்ற 'பஸ் லலித்' சற்றுமுன் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார். டுபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியும்...

Read moreDetails

போதைப்பொருள் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம்: வெளியானது வர்த்தமானி

அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் தொடர்பில் புதிய சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனடிப்படையில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் உத்தரவுக்கு இணங்க, விஷப் பொருட்கள்,...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலில் புதியவர்கள் களமிறங்குவது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் – டக்ளஸ்

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த புதியவர்கள் ஆர்வம் காட்டி வருவது ஜனநாயக சூழலை மேலும் வலுப்படுத்தும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்...

Read moreDetails

மினுவாங்கொடை துப்பாக்கிச் சூடு: உதவிய நபர் கைது!

துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொ*லை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவரை, ஐஸ் போதைப்பொருளுடன் மீனுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கொ*லைச் சம்பவத்திற்காக...

Read moreDetails

யாழில். விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி

ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails

சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி

சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததை அடுத்து,...

Read moreDetails
Page 11 of 76 1 … 10 11 12 … 76
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.