செய்திகள்

Your blog category

மன்னார் – மடுவில் 700 ஏக்கர் காடழிப்பு!

மன்னார் - மடு மற்றும் அதனை ஒட்டிய வில்பத்து தேசிய பூங்காவில் சுமார் 700 ஏக்கர் காடுகள் அரசியல்வாதிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றில்...

Read moreDetails

யாழ்.சர்வதேச விமான நிலையம் – 2025ல் புதிய மைல் கற்களை எட்டியது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2025ம் ஆண்டில் அதிக செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 53,443 சர்வதேச பயணிகள் இயக்கங்களையும், 1138 சர்வதேச விமான இயக்கங்களையும் விமான...

Read moreDetails

இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை

-இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுப்பு- இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதனை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் திகதி இந்திய...

Read moreDetails

சிறுவர்களை அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம்!

-36 சிறுவர்கள் பாதிப்பு - இருவர் கைது- கண்டி – பேராதனை பகுதியில் 36க்கும் மேற்பட்ட சிறுவர்களை அச்சுறத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளை...

Read moreDetails

மக்களுக்கு வாக்குறுதி அளித்தபடி – மின் கட்டணத்தை 30 வீதம் குறைப்பதற்கு நடவடிக்கை!

மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதன்படி மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குமார ஜயகொடி கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்....

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்ட நீக்கம் – தனிநபர் பிரேரணையை சமர்ப்பித்த சாணக்கியன்!

நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அதனை நீக்குவதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணை ஒன்றையும்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் – அநுர ஆட்சியிலும் உச்சம் தொட்டது!

-இரு ஆண்டுகளில் 87 வழக்குகள்--மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்,...

Read moreDetails

சர்வதேசத்தில் இடம்பிடித்தது நுவரெலியா!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள 'ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்' பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும்...

Read moreDetails

வரலாற்றுச் சாதனை படைத்த மத்தல விமான நிலையம்!

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

குளிர்பானம் அருந்தக் கொடுத்து – நகை கொள்ளை!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச்...

Read moreDetails
Page 140 of 665 1 139 140 141 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.