செய்திகள்

Your blog category

யாழில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி 17 வயது இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், வேலணை - அல்லைப்பிட்டி பகுதியில் இன்று அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்தார். குறித்த சம்பவத்தினை...

Read moreDetails

சிம் அட்டைகளை மீண்டும் பதிவு செய்யத் தீர்மானம்!

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதிக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை...

Read moreDetails

திருத்தப்பட்ட வரிச் சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில்!

வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்புக்கு வழியமைத்து, வரி முறைமையை மேம்படுத்துவதற்காக, முன்மொழியப்பட்ட வரிச் சீர்திருத்தங்களை உள்ளடக்கி 2017ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச்...

Read moreDetails

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு...

Read moreDetails

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்!

மருதனார்மடம் சந்தைக்கு இன்று செவ்வாய்க்கிழமை காலை துப்பாக்கிகளுடன் வந்த மர்மநபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் பை ஒன்றினுள் ர-56 ரக...

Read moreDetails

சம்பள அதிகரிப்பு : மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மலையக மக்கள்

ஜனாதிபதியின் வரவு - செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1,750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள்...

Read moreDetails

தலைக்கவச தொழிற்சாலையில் தீ பரவல்!

குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவசம் (Helmet) தொழிற்சாலை ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை திடீர் தீப்பரவல் ஏற்பட்டது. இந்தத் தீ பரவலால் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

Read moreDetails

திருமலை சம்பவம் : கைதான பிக்குகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு கடிதம்

திருகோணமலை போதிராஜாராமையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை குறித்து, கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமசிறி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர்...

Read moreDetails

பாராளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

பாராளுமன்றம் பெப்ரவரி எதிர்வரும் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்....

Read moreDetails

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. இந்த நிர்வாக சபையானது ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர்,...

Read moreDetails
Page 153 of 692 1 152 153 154 692
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.