செய்திகள்

Your blog category

1,500 இ.போ.ச. பேருந்து சேவைகள் இரத்து!

'டித்வா' சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகளில்...

Read moreDetails

பாராளுமன்றில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக உயிர்களை இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று பாராளுமன்றத்தில் ஒரு நிமிட மௌனம் அனுசரிக்கப்பட்டது. அண்மைய நாட்களில் ஏற்பட்ட மண்சரிவு,...

Read moreDetails

அனர்த்த மீட்புப் பணிக்கு நிதியுதவி வழங்கிய ஆப்பிள் நிறுவனம்!

வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள்...

Read moreDetails

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது அவசரகாலச் சட்டம்

சமூக ஊடகங்களில் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்தின் சில அமைச்சர்களுக்கும் எதிராக அவதூறான பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல பொலிஸாருக்கு ஆலோசனை...

Read moreDetails

முன்னாள் எம்.பி விமல் வீரவன்சவுக்குப் பிடியாணை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஒன்று தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது....

Read moreDetails

போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் : மன்னார் குடிநீர் பாதுகாப்பானது

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் மாசடைந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என மன்னார் தேசிய நீர் வழங்கல்...

Read moreDetails

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா!

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read moreDetails

2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த கப்பல்!

'மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்' என வர்ணித்து, 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடன் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை இலங்கை...

Read moreDetails

மன்னாரில் கரையொதுங்கிய மாடுகள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கின.மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர...

Read moreDetails

தொலைபேசி, இணைய சேவைகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் நாளை வியாழக்கிழமைக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல்...

Read moreDetails
Page 294 of 665 1 293 294 295 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.