செய்திகள்

Your blog category

சிங்கப்பூரில் தண்டிக்கப்பட்ட இலங்கைப்பெண்!

இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவருக்கு சிங்கப்பூரில் மூன்று மாதங்கள் மற்றும் இரண்டு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது வங்கிக் கணக்கு விவரங்களை மற்றொரு...

Read moreDetails

க.பொ.த மாணவர்களுக்கான அறிவித்தல்

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பது தொடர்பான அறிவித்தல் வெளியாகியுள்ளது. குறித்த அறிவிப்பு பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில் 2025...

Read moreDetails

இரு டிப்பர்கள் மோதி விபத்து!

கிளிநொச்சி - முகமாலை வேம்படுகேணி பகுதியில் ரயில் கடவைக்கு அருகில் நேற்று இரவு இரண்டு டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்குண்ட...

Read moreDetails

காந்தி ஜெயந்தி கொண்டாட்டத்தில் பிரதமர்!

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜனன தினத்தை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதில் பிரதமர்...

Read moreDetails

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து...

Read moreDetails

இன்றைய வானிலை

இன்று வெள்ளிக்கிழமை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக...

Read moreDetails

இலங்கை வங்கி ஊழியர்களின் தீப்பந்தப் போராட்டம்

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையினால் தீப்பந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை மாலை 7 மணியளவில் இலங்கை வங்கி யாழ்ப்பாண மேற்தரக் கிளைக்கு முன்னால்...

Read moreDetails

காந்தியின் ஜனன தினம் இன்று!

மகாத்மா காந்தி அடிகளாரின் 156 ஆவது ஜனன தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில்...

Read moreDetails

காற்றாலை நிறுவனத்தின் சதி!

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை வேண்டும் என்று தெரிவித்து இளைஞர் குழுவொன்று இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு விதமான போராட்டங்கள்...

Read moreDetails

பிளாஸ்டிக் பொருட்களுக்கு  SLS சான்றிதழ்

பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்கள், மதிய உணவுப் பெட்டிகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் உபகரணங்களுக்கு  SLS சான்றிதழ் கட்டாயமாக்கப்படும் என வர்த்தகம், வணிகம், உணவுப்...

Read moreDetails
Page 560 of 665 1 559 560 561 665
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.