Tag: jaffna news

புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு

-த.சுபேசன்- வரணி , இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தின் தரம் - 5 புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு அதிபர் ...

Read moreDetails

ஒட்டுமொத்த தமிழ்த் தேசத்தின் இருப்பு சட்டத்தின் ஆட்சியில் தங்கியுள்ளது

-செ.ரவிசாந்- தமிழ்த் தேசத்தின் இருப்பு என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதில் தான் தங்கியிருக்கின்றது. ஒட்டுமொத்த தமிழர் தேசமாகக் குரல் கொடுத்து சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை ...

Read moreDetails

மானிப்பாய் இந்துவில் இரத்ததான முகாம்!

-செ.ரவிசாந்- மானிப்பாய் இந்துக் கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்லூரியின் லியோ கழகம் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. மாணவர்களின் சமூகப் ...

Read moreDetails

தேசிய ரீதியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற யாழ்.மாணவிகள்!

-கஜிந்தன்- விஞ்ஞானத்தை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தேசிய விஞ்ஞான மன்று உலக விஞ்ஞான தினத்தையும், விஞ்ஞானம் தொடர்பான போட்டிகளில் தேசிய ரீதியில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தையும் ...

Read moreDetails

இளம்பெண்ணைக் காணவில்லை பெற்றோர் முறைப்பாடு!

-சொ.வர்ணன்- வீட்டிலிருந்து வெளியில் சென்ற தமது பிள்ளையைக் காணவில்லை என பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பெற்றோர் குறிப்பிடுகையில், வீட்டிலிருந்து ...

Read moreDetails

யாழில் இளைஞனை நிர்வாணமாக்கித் தாக்குதல்!

-சொ.வர்ணன்-யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் கோண்டாவில் ...

Read moreDetails

போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது!

-க.சபேஷன்-யாழ்.கலட்டி பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கலட்டிச் சந்திக்கு அருகில் வைத்து ...

Read moreDetails

யாழ்.மாநகரை அழகுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – வணிகர் கழக பிரதிநிதிகள் ஆளுநருக்கு உறுதியளிப்பு

2026ம் ஆண்டளவில் பார்வையிட சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் நகரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரை அழகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக யாழ். வணிகர் கழகம் ஆளுநர் ...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக – யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ...

Read moreDetails

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது!

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் கோண்டாவில் ...

Read moreDetails
Page 105 of 152 1 104 105 106 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.