Tag: jaffna news

ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான ...

Read moreDetails

வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் அரச காணிகள் தனிநபரால் சுவீகரிப்பு

-பிரதேச செயலரிடம் முறையீடு- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணிகள் அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. ...

Read moreDetails

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை ...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் ...

Read moreDetails

பளையில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

-அன்ரனி திலக்- பளை பகுதியில் 23 கிலோ கிராம் கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டது. பளை மாசார் பகுதியில் நேற்று முன்தினம் இக் கஞ்சா ...

Read moreDetails

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்கு கொண்டு வரும் – சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் முயற்சியை நாம் குழப்பவில்லை

-இ.கலைஅமுதன்- அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்புகள் அனைத்தையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிறு நடைபெறவிருந்த தமிழ் கட்சிகளுடனான ...

Read moreDetails

நல்லூர் பிரதேசசபை எல்லைக்குள் – பொது இடங்களில் கழிவுகள் கொட்டியோரிடம் கடந்த ஐந்து மாதங்களில் ரூ. 4,20,000 அறவீடு!

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் முகமாக 11 பொது இடங்களை அடையாளப்படுத்தி, அங்கு கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு, கழிவு கொட்டுபவர்கள் ...

Read moreDetails

சாவகச்சேரி கால்நடை வை.அ. பணிமனையின் சேவைகள் கொடிகாமத்துக்கு விஸ்தரிப்பு

-த.சுபேசன்- சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையின் சேவைகள் கொடிகாமம் பிரதேசம் வரை விஸ்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் ...

Read moreDetails

யாழில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள படையினரை விலக்க பேச்சுக்கள் ஆரம்பம்

-இ.கலைஅமுதன்- யாழ்.மாவட்டத்தின் பாதுகாப்பு தேவைக்கு மேலதிகமாக உள்ள படையினரை விலக்கி, மக்களின் நிலங்களை மக்களிடம் வழங்க நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ஆவரங்கால் ...

Read moreDetails
Page 25 of 150 1 24 25 26 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.