Tag: jaffna news

சாவகச்சேரி நகராட்சி எல்லைப்பகுதியில் – வெற்றிலை துப்புவோர், கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் வெற்றிலை துப்புபவர்கள் மற்றும் கழிவுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ...

Read moreDetails

பேராசிரியர் பிரதீபராஜா விருது வழங்கி கௌரவிப்பு

-சொ.வர்ணன்- யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியில்துறை பேராசிரியர் நா.பிரதீபராஜா 'எம் மண்ணின் வானிலை வல்லோன்' என்னும் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். யாழ்.மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ...

Read moreDetails

நவீன சந்தைத் தொகுதியொன்றினை – கைதடி பகுதியில் அமைக்க சாவகச்சேரி பிரதேச சபையில் பிரேரணை முன்வைப்பு!

-த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிக்க சபை எல்லைக்குட்பட்ட கைதடிப் பகுதியில் நவீன சந்தைத்தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான பிரேரணையொன்றினை முன்வைத்துள்ளதாக அதன் உறுப்பினர் செல்லையா ஜெயபாலன் ...

Read moreDetails

சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைக்க – வடமராட்சி கிழக்கில் 300 ஏக்கர் காணியை பெறும் முயற்சிக்கு எதிர்ப்பு

-க.கனகராசா- வடமராட்சி கிழக்கு மணற்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி மற்றும் குடத்தனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளில் கோல்வ் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக ...

Read moreDetails

சட்டவிரோத விகாரைக் காணியைத் தந்தால் – தையிட்டி விகாரைக் காணியை மக்களுக்கு வழங்கத் தயார்

-கஜிந்தன்- சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரையின் அமைவிட காணியின் உரிமையாளர்கள் தமது காணியின் உரிமத்தை நயினாதீவு நாகதீப விகாரையின் பெயரில் உரிமை மாற்றம் செய்து கொடுத்தால் ...

Read moreDetails

மொழி உரிமையை அரசு மறுக்கின்றதா?

-வெலிஓயா சம்பவம் சாட்சி- இந்நாட்டில் மொழி உரிமை அதிமுக்கியமானது. ஒவ்வொருவருக்கும் தத்தமது மொழியில் பேசும் உரிமை உண்டு என ஜனாதிபதி அடிக்கடி கூறுகின்றார். ஆனால் நடைமுறை யதார்த்தம் ...

Read moreDetails

சுதுமலை அம்மன் ஆலய பிரதேசத்தில் – புகையிலை பொருட்களின் பாவனைக்கு தடை!

-க.சபேஷன்- சுதுமலை அம்மன் ஆலயத்தை சூழ உள்ள பிரதேசம் புகையிலை பொருட்களின் பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப்பின் ...

Read moreDetails

இனங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேசியக்கொடி – இலங்கையில் இனங்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது

-ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- இலங்கை சுதந்திரம் அடைந்தபோது விக்கிரமராசசிங்க மன்னனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. சிங்கள மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்த இந்தக் கொடியைத் தமிழ், ...

Read moreDetails

யாழ். வருவதில் அச்சுறுத்தலாம் – இணையவழி சாட்சியம் கோரி கோட்டாபய மனு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும்சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க ...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் – விரட்டிப்பிடித்த பொலிஸ் : முன்னாள் பொலிஸாரே சாரதி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார் ...

Read moreDetails
Page 31 of 152 1 30 31 32 152
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.