Tag: jaffna news

கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதம் பேணப்படுவதுடன் – அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில் அப்பிரதேசத்தில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு ...

Read moreDetails

பாடசாலை விளையாட்டில் மாணவன் மீது தாக்குதல்!

-போதனா வைத்தியசாலையில் அனுமதி- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விடயம் ...

Read moreDetails

ஈரான் – அமெரிக்கா போர் – பிரதேச சபை தீர்மானம் : தமிழரசுக்கட்சிக்கு தொடர்பு இல்லை

ஈரான் - அமெரிக்கா போர் விவகாரம் குறித்து பச்சிலைப் பள்ளி பிரதேச சபையால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென அக்கட்சியின் பொதுச் ...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை விடயம் – அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!

-சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு விசாரணை கொழும்பில்!

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி ...

Read moreDetails

சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே – வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் ...

Read moreDetails

அதிகரித்த உரப் பாவனையால் – மண்வளம் வேகமாகப் பாதிப்படைந்து வருகின்றது

-கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்- -சு.பாஸ்கரன்- அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக ...

Read moreDetails

சட்டவிரோத கடலட்டை பண்ணையை – அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பண்ணையாளர்கள்

-பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்- -சு.பாஸ்கரன்- கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை ...

Read moreDetails

ஊர்காவற்றுறை விபத்தில் – பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நால்வர் காயம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை

-வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்- -சொ.வர்ணன்- யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு ...

Read moreDetails
Page 9 of 150 1 8 9 10 150
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.