Tag: jaffna today news

வெள்ளநீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்

-வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஷ்- நல்லூர் பிரதேச வெள்ளநீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் வரக்கூடாது என்று நான் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ...

Read moreDetails

ஏழாலையில் வெள்ளத்தால் நூறு குடும்பங்கள் பாதிப்பு

-செ.ரவிசாந்- ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65 ...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொல்புரத்தில் உர விநியோகம்

-ஞானத்தமிழ்- தொல்புரம் கமநல சேவை நிலையத்தினால் 2025/2026 பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக எம்.ஓ.பி. பசளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. இக் கமநல சேவை ...

Read moreDetails

மலையக நிவாரணப் பணிகளுக்கு – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் பங்களிப்பு

-செ.ரவிசாந்- இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் சார்பாக 50 கிலோ ...

Read moreDetails

வழுக்கையாற்றின் எதிர்காலம் குறித்து – நாளை சுன்னாகத்தில் கருத்தரங்கும், கண்காட்சியும்!

-இ.கலைஅமுதன்- யாழ்.பல்கலைக்கழக நீர் ஆய்வுத்திட்ட செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக வழுக்கையாற்றின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கொன்று நாளை சனிக்கிழமை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எம். மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

வடமராட்சியில் கணினிப் பயிற்சிக் கற்கைநெறி

-ஞானத்தமிழ்- வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கணினிப் பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தவுள்ளது. இப் பயிற்சி நிலையத்தில் 4 ...

Read moreDetails

யாழ். பல்கலையில் நூல் வெளியீடு!

-செ.ரவிசாந்- 1961 ஆம் ஆண்டு இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட முதலாவது ...

Read moreDetails

சர்வதேச விருது வென்ற யாழ். இளைஞன்!

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category ...

Read moreDetails

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தினங்களில் தினமும் ...

Read moreDetails

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ...

Read moreDetails
Page 35 of 85 1 34 35 36 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.