Tag: jaffna today news

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் ...

Read moreDetails

வயிற்றோட்டம் காரணமாக – 11 வயதுச் சிறுவன் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை ...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக ...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் முதியவர் பலி!

யாழ்ப்பாணம் மயிலிட்டியில் வீதியால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் ஒருவர், இராணுவ வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நவரட்ணம் எனும் முதியவரே ...

Read moreDetails

சுதந்திர தினம் – வடக்கு, கிழக்குக்கு கரிநாள் : பேரணிக்கு யாழ். பல்கலை மாணவர்கள் அழைப்பு!

சுதந்திர தினத்துக்கு எதிராக வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள கரி நாள் பேரணிக்கு அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச்சேர்க்க வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ...

Read moreDetails

கொட்டும் மழைக்குள்ளும் – தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டி, திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழைக்குள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சட்டவிரோதமான முறையில் குறித்த விகாரை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியும், அதனை அங்கிருந்து அகற்றுமாறு ...

Read moreDetails

பிரஜா சக்தி என்பது – மக்களின் ஆணையை அவமதிக்கும் செயல்!

-அன்ரனி திலக்- அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி முறைமை மக்களுடைய ஆணையை அவமதிக்கும் ஒரு செயலென தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று ஆழியவளை ...

Read moreDetails
Page 5 of 84 1 4 5 6 84
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.