Tag: srilanka News

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை ...

Read moreDetails

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க – மாதாந்த மீளாய்வு நடத்த சுகாதார அமைச்சு முடிவு

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை ...

Read moreDetails

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை

-பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க- இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் ...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதியமைச்சிற்கு முன்பாக நேற்று ...

Read moreDetails

அரசின் அடக்குமுறைக்கு அஞ்சப்போவதில்லை

-நாமல் ராஜபக்ஷ அதிரடி- தற்போதைய அரசாங்கம் தனது தோல்விகளை மறைப்பதற்காக அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும், இத்தகைய சவால்களுக்குத் தமது கட்சி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ...

Read moreDetails

கொழும்பில் துப்பாக்கிச்சூடு : சட்டத்தரணியும், அவரது மனைவியும் ஸ்தலத்தில் பலி!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சட்டத்தரணி 'கரன்தெனிய ...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட திருத்தம் – சர்வதேச நியமங்களை பின்பற்றுங்கள்

-ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம்- ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் ஒப்பந்தத்தின்கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்குறுதிகளை உரிய காலப்பகுதிக்குள் நிறைவேற்றவேண்டியது அவசியம் என இலங்கையிடம் வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றிய ...

Read moreDetails

2029 இற்குள் – சகலருக்கும் அதிவேக இணைய வசதி திட்டம்

2029 ஆம் ஆண்டளவில் நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் அதிவேக இணைய வசதியை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர். விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் ...

Read moreDetails

யாழ். பல்கலை மாணவர்களின் – கறுப்புக்கொடி போராட்டம் சட்டவிரோதமானது அல்ல!

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை சட்டவிரோதமானது என அறிவித்துள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கருத்து பிழையானது என தெரிவித்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி, போராட்டத்துக்கான காரணத்தைக் ...

Read moreDetails

சட்டவிரோத மீன்பிடியை தடைசெய் : முல்லை. மீனவர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடைசெய்யக்கோரி முல்லைத்தீவு மீனவர்கள் நேற்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் சட்டவிரோத தொழில் அதிகரிப்பு ...

Read moreDetails
Page 106 of 582 1 105 106 107 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.