Tag: srilanka News

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை – நீக்கக் கோரி மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்!

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் ...

Read moreDetails

ஈரான் கப்பலை – காலி துறைமுகத்திற்குள் அனுமதிக்காதது ஏன்?

இலங்கையின் தெற்கு கடற்கரையில் மூழ்கிய ஈரானிய கடற்படைக் கப்பல் காலி துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி வழங்காமல் 11 மணித்தியாலங்கள் காத்திருக்க அனுமதித்தது ஏன் ...

Read moreDetails

ஈரான் அமைச்சருடன் இலங்கை அமைச்சர் கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் வேகமாக மாறிவரும் நிலைமை குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் கலந்துரையாடினார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ...

Read moreDetails

புதிய நுண்கடன் சட்டம் – உயர் நீதிமன்ற தீர்மானத்தை பூர்த்தி செய்யத் தவறிவிட்டன

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நுண்கடன் மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் தொடர்பாக ஸ்ரான்பர்ன்ஷ் இன்ரநெஷனல் ஸ்ரீலங்கா தனது கடுமையான கவலையை வெளியிட்டுள்ளது. கடுமையான ஒழுங்குமுறைத் ...

Read moreDetails

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பணியக் கூடாது!

-விமல் வீரவங்ச எச்சரிக்கை- இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் கொடுத்து ...

Read moreDetails

2 கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் – கல்வி சாரா ஊழியர் கைது!

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல ...

Read moreDetails

இரணைமடு குளத்தின் கீழான கழிவு வாய்க்கால்களில் – எந்தவிதமான பயிர்ச்செய்கைக்கும் அனுமதியில்லை!

-கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் முரளிதரன்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் வருகின்ற கழிவு வாய்க்கால்கள், வீதிகள் ஒதுக்கீட்டு பிரதேசங்களில் எந்தவித பயிர்செய்கைளுக்கும் அனுமதிக்கப்படாது என கிளிநொச்சி ...

Read moreDetails

களனி கங்கையில் நீராடச் சென்ற பல்கலை மாணவன் மாயம்!

களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காணாமல் ...

Read moreDetails

கொழும்பு நகரில் காற்று மாசுபாடு அதிகரிப்பு!

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ...

Read moreDetails

மட்டக்களப்பில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிப்பு!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கொக்குவில், மற்றும் கோட்டமுனை பிரதேசங்களில் 18 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு தாக்குதலுக்கு உள்ளான ...

Read moreDetails
Page 57 of 582 1 56 57 58 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.