Tag: srilanka News

எரிபொருள் வரிசை தொடர்ந்தால் போக்குவரத்து சேவை முடங்கும்!

-தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்- எரிபொருளுக்கு நீண்டவரிசை உருவானால், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது எனவும், தொடர்ந்து சேவையை வழங்க இ.போ.ச எரிபொருள் நிரப்பு ...

Read moreDetails

கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வரும் மீனவர்கள், விவசாயிகளுக்கு எரிபொருட்கள்!

-நுணாவில் எரிபொருள் நிலைய உரிமையாளர் தெரிவிப்பு- -த.சுபேசன்- மீனவர்கள் மற்றும் விவசாயிகள் கிராம அலுவலரின் உறுதிப்படுத்தல் கடிதத்துடன் வருகைதரும் பட்சத்தில் அவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கான எரிபொருட்கள் கொள்கலன்களில் ...

Read moreDetails

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பாரிய போராட்டம் முன்னெடுப்பு

தேசிய கிரிக்கெட் அணியின் தொடர்ச்சியான பின்னடைவுகள் மற்றும் மோசமான ஆட்டத்திறனை அடுத்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகத்தை பதவி விலகுமாறு கோரி அதன் தலைமையகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ...

Read moreDetails

ஈரான் மக்களின் பக்கமே நாங்கள் உள்ளோம்

-நாமல் தெரிவிப்பு- தற்சமயம் ஈரான் மக்கள் பக்கமாகவே நாங்கள் உள்ளோம்.இலங்கையின் உற்ற நண்பனாக விளங்கிய முன்னாள் ஈரானிய ஜனாதிபதி ஹ்மூத் அகமதிநெஜாத் வான் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டதையறிந்து ...

Read moreDetails

ஜே.வி.பியினருக்கும் தொடர்புள்ளதால் – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை கடுகளவேனும் முன்னோக்கிச் செல்லாது!

-முன்னாள் எம்.பி. திஸ்ஸ குட்டியாராச்சி- உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்களும் தொடர்பு பட்டுள்ளதால் அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை கடுகளவேனும் ...

Read moreDetails

TIN இலக்கம் கட்டாயமாகிறது

தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், இலங்கையில் பல்வேறு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வரிச் செலுத்தும் அடையாள இலக்கம் (TIN சான்றிதழ்) ...

Read moreDetails

6 ஆம் தர மாணவர்களுக்கான – புதிய கல்விச் சீர்திருத்தம் 2027 இல் அமுல்படுத்தப்படும்

2027 ஆம் ஆண்டு முதல் 6 ஆம் தர மாணவர்களுக்காக புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஊவா ...

Read moreDetails

அரச ஊழியர்களின் வீட்டுக்கடன் எல்லை – 50 இலட்சமாக அதிகரிப்பு!

அரச ஊழியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி மற்றும் சொத்துக்கடன்களுக்கான அதிகபட்ச எல்லை 50 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ...

Read moreDetails

எரிபொருள் விநியோகத்திற்கு QR முறை தேவையில்லை

-அவசியம் ஏற்பட்டால் பரிசீலிப்போம் என்கிறார் நளிந்த- எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாததால், எரிபொருள் விநியோகத்திற்கான ஞசு குறியீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உடனடியாக ஏற்படவில்லை என்று ...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குங்கள்

-அநுர அரசிடம் மன்னார் ஆயர் கோரிக்கை- பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ...

Read moreDetails
Page 67 of 582 1 66 67 68 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.