Tag: tamilnews

பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ...

Read moreDetails

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி போராட்டம்

திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களால் நேற்று திங்கட்கிழமை மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணிகளாக பதாதைகளை ஏந்தியவாறு வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை ...

Read moreDetails

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள் ...

Read moreDetails

தனியாருக்கு விற்ற எங்கள் வளங்களை மீட்டு தாருங்கள்

-போராட்டத்தில் குதித்த மூதூர் மீனவர்கள்- தங்கள் கடல் எல்லைகளை தனியாருக்கு விற்கப்பட்டதை கண்டித்தும் அவற்றை மீட்டுத்தர கோரியும் மூதூர் மீனவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் ...

Read moreDetails

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

கொழும்பு – மாநகரசபை Partnership for Healthy Cities உடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ...

Read moreDetails

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

-நாமலை இளவரசர் என அழைப்பது நகைப்பிற்குரியது- நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிய ராஜபக்ஷக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என கூறியிருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி ஊழல்வாதிகளின் ஒன்றிணைவு ...

Read moreDetails

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails

இலங்கை தபால் சேவைக்கு இரண்டாயிரம் பேரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்யத் தீர்மானம்

இலங்கை தபால் சேவைக்கு புதிதாக 2 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக கூறியுள்ள அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 1000 பேரை மேலதிகமாக ஊழியர்களாக இணைத்துக் ...

Read moreDetails

ஏழாலையில் இடம்பெற்ற இரத்ததான முகாம்

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு ஏழாலையூர் நண்பர்களின் ஏற்பாட்டிலான இரத்ததான முகாம் நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டது. மேற்படி இரத்ததான ...

Read moreDetails

மானிப்பாயில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று

-செ.ரவிசாந்- மாவீரர் நாளை முன்னிட்டு மண்ணுக்காகத் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல 3 மணியளவில் மானிப்பாய் திருவள்ளுவர் சனசமூக ...

Read moreDetails
Page 128 of 291 1 … 127 128 129 … 291
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.