Tag: tamilnews

திரிவச்சகுளத்தில் அடர்வனங்கள் அழிப்பு – மகாவலி சபைக்கு மரண தண்டனை

-ரவிகரன் எம்.பி வலியுறுத்து- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபையின் ஆதரவுடனேயே வவுனியா வடக்கு, திரிவச்ச குளம் பகுதியில் பாரிய அளவில் அடர்வனங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மகாவலி அதிகாரசபைக்கு ...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபை விடயம் – அரசியல் உள்நோக்கம் இருக்கலாமென சந்தேகம்!

-சட்டத்தரணி குருபரன் வாதம்- -சொ.வர்ணன்- முறையான அதிகாரப் பகிர்வுடன் இயங்கும் சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை நீக்க முற்படுவதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் ...

Read moreDetails

சுற்றுலாப் பயணிகளின் வருகை – 6 இலட்சத்தைக் கடந்தது

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...

Read moreDetails

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு விசாரணை கொழும்பில்!

அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அல்லைப்பிட்டி ...

Read moreDetails

‘IRIS DENA’ கப்பலில் உயிரிழந்த – ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில் உயிரிழந்த 84 ஈரானிய கடற்படை வீரர்களின் சடலங்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (13) ஈரானுக்கு ...

Read moreDetails

வறுமையை ஒழிப்பதற்கு கடந்த அரசாங்கங்கள் – பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை இன்னும் ஒழியவில்லை!

-சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னில- -சு.பாஸ்கரன்- கடந்தகால அரசாங்கங்கள் வறுமை ஒழிப்பதற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருந்தாலும் நாட்டில் வறுமை ஒழியவில்லை என கிராமிய அபிவிருத்தி ...

Read moreDetails

சேவையின் தேவை கருதிய இடமாற்றங்களுக்கு பின்னரே – வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்!

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- வடக்கு மாகாணத்தில் சேவையின் தேவை கருதி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்திய பின்னரே வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆளுநர் நா.வேதநாயகன் ...

Read moreDetails

அதிகரித்த உரப் பாவனையால் – மண்வளம் வேகமாகப் பாதிப்படைந்து வருகின்றது

-கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளர்- -சு.பாஸ்கரன்- அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனை காரணமாக மண்வளம் மிக வேகமாக பாதிப்படைந்து வருவதாக கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பணிப்பாளரும் மேலதிக ...

Read moreDetails

சட்டவிரோத கடலட்டை பண்ணையை – அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த பண்ணையாளர்கள்

-பண்ணை அமைக்க 122 இடங்கள் அடையாளம்- -சு.பாஸ்கரன்- கிராஞ்சி கடலில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட கடலட்டை பண்ணையை அகற்றுவதற்குச் சென்ற அதிகாரிகள் பண்ணையாளர்களின் எதிர்ப்பை அடுத்து அம்முயற்சியை ...

Read moreDetails

ஊர்காவற்றுறை விபத்தில் – பிரான்ஸ் நாட்டவர்கள் உட்பட நால்வர் காயம்!

-கஜிந்தன்- யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட நால்வர் காயமடைந்தனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் ...

Read moreDetails
Page 20 of 286 1 19 20 21 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.