Tag: tamilnews

மதவளசிங்கன் குளத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுக்குக!

-ரவிகரன் எம்.பி.யிடம் பூதன்வயல் கிராம மக்கள் கோரிக்கை- -வி.சரவணன்- மதவளசிங்கன் குளத்தில் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக்காணிகளை விடுவிக்க நடவடிக்கையெடுப்பது உள்ளிட்ட மற்றும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ...

Read moreDetails

சட்டவிரோத மணல் ஏற்றிய வாகனம் – 4 மணி நேரம் துரத்தப்பட்டு பிடிப்பு

-க.கனகராசா- சட்டவிரோத மணல் ஏற்றிய கப் ரக வாகனத்தை விசேட அதிரடிப்படையினர் நான்கு மணி நேரம் துரத்திப்பிடித்த சம்பவம் வடமராட்சி கிழக்கு, கற்கோவளம் பகுதியில் நேற்று அதிகாலை ...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தாமையால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளது

-ஐ.நா வதிவிடப் பிரதிநிதியிடம் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு- -த.அம்பிகாவதி- நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாதுள்ளதால் பாரிய நிர்வாக இடைவெளி ஏற்பட்டுள்ளதாக குறித்து ஐநா வதிவிடப் பிரதிநிதியிடம் ...

Read moreDetails

சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

-நாளை கொழும்பில் திறந்து வைக்க ஏற்பாடு- சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை வெளிப்படுத்துவதற்கான மத்திய இலத்திரனியல் கட்டமைப்பை திறந்து வைக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏற்பாடுகளை செய்துள்ளது. ...

Read moreDetails

பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

-கஜிந்தன்- பயணிகளுடன் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தனியார் பேருந்து நடத்துனருக்கு 8 நாட்கள் சேவையில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண வீதி ...

Read moreDetails

பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

-செ.கபிலன்- யாழ்.அச்செழு பகுதியில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை தாக்கிய குற்றச்சாட்டில் நேற்றும் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ...

Read moreDetails

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த – நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்கு கைது!

-க.சபேஷன், சொ.வர்ணன்- சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் நாவற்குழி விகாரை இளநிலை பிக்கு ஒருவர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விகாரையை சூழவுள்ள பகுதியில் ...

Read moreDetails

வடக்கில் இன்று உச்சபட்ச வெப்பநிலை பதிவாகுமாம்!

-வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை- வடமாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் வெப்ப சுட்டெண் அவதானம் செலுத்தவேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வெப்பமான வானிலை ...

Read moreDetails

சலூனுக்குச் சென்ற சிறுவனைக் காணவில்லை!

-பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு- வவுனியா - கணேசபுரம் 7 ஆம் ஒழுங்கையை சேர்ந்த 14 வயதான பாடசாலை மாணவன் காணாமல்போயுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், ...

Read moreDetails
Page 4 of 286 1 3 4 5 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.