Tag: tamilnews

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மக்களின் காணிகளை விடுவித்தல் தொடர்பான கலந்துரையாடல்!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ரி.பி.டி.சில்வாவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு – ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் உண்டு

-ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன்- புதிய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தாம் இனவாதி இல்லை என்றும், மதவாதி இல்லை என்றும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் செய்யும் ...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

Read moreDetails

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

-வட மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர் ...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர் ...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க ...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர் ...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 194 கிலோ கேரள கஞ்சா தமிழகம் - பட்டணம்காத்தான் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார். பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை வீதி ...

Read moreDetails

வயிற்றோட்டம் காரணமாக – 11 வயதுச் சிறுவன் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை ...

Read moreDetails

கொலைக் குற்றவாளிக்கு – கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

-சு.பாஸ்கரன்- முல்லைத்தீவு – குரவில் கிராமத்தில் 2014ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த ...

Read moreDetails
Page 55 of 286 1 54 55 56 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.