Tag: tamilnews

தொல்பொருள் திணைக்களம் கூறுவதிலுள்ள எதிர்கால ஆபத்தை மக்கள் உணர வேண்டும்

-த.தே.ம.முன்னணியின் முக்கியஸ்தர் தவபாலன்- சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய நிர்வாகிகள் உட்பட மக்களும் தொல்பொருள் திணைக்களத்தினால் குழப்பமடைய வைக்கப்பட்டுள்ளனர். எனவே எதிர்கால ஆபத்தை மக்கள் உணரவேண்டும் என்று ...

Read moreDetails

யாழில் தனக்குத் தானே தீ வைத்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குருநகர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சசிதரன் (வயது-54) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். ...

Read moreDetails

ஆறுகால்மடத்தில் மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- ஆறுகால்மடம் மண்டபத்தில் இருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கனகரத்தினம் துரைசிங்கம் (வயது-67) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையாவார். நேற்று புதன்கிழமை ஆறுகால் மடத்தில் ...

Read moreDetails

தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நின்று எந்த விடயத்தையும் சாதிக்க முடியாது!

-சுரேஷ் பிரேமச்சந்திரன்- தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் ...

Read moreDetails

டிப்பர் வாகனத்தின் மீது – பொலிஸ் துப்பாக்கி சூடு!

-சப்தசங்கரி- பொலிஸாரின் அறிவுறுத்தலை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம் ...

Read moreDetails

தையிட்டியில் காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படும்!

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று மு. ப. 10 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ...

Read moreDetails

இறப்பர் துப்பாக்கிகளை வழங்கினார் கஜேந்திரகுமார் எம்.பி!

சாவகச்சேரியில் தொல்லை கொடுக்கும் குரங்குகளை சுடுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறப்பர் துப்பாக்கிகளை வழங்கியுள்ளார். குரங்குகளின் தொல்லையால் சாவகச்சேரி கமக்காரர்கள் பயிர்களின் அழிவை தாங்க முடியாது ...

Read moreDetails

யாழில் மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கப்பட்டு மீன் கொண்டு செல்லும் பெட்டியில் மறைத்து மோட்டார் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் வேலணை அராலிச் சந்திப் பகுதியில் ஊர்காவற்றுறை ...

Read moreDetails

டக்ளஸ் சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டியவர்!

-சுகாஷ் தெரிவிப்பு- 'ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியோடு மாத்திரம் தொடர்புபட்ட சாதாரண குற்றவாளி கிடையாது. அரச இயந்திரத்தோடு சேர்ந்து ...

Read moreDetails

மண்ணுக்கும், மக்களுக்காகவும் தமது அவயவங்களை தியாகம் செய்தவர்கள் – முன்னாள் போராளிகள்

-த.சுபேசன்- மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்தவர்கள் முன்னாள் போராளிகள் என பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும் தாயக உறவுகளுக்கு கை கொடுக்கும் இலக்கியா தென்றல் ...

Read moreDetails
Page 85 of 286 1 84 85 86 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.