Tag: tamilnews

மட்டு. மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் : 19 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்- மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு நேற்று நடைபெற்றது. மாநகரசபை முதல்வர் சிவம் ...

Read moreDetails

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்- யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம் ...

Read moreDetails

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன் ...

Read moreDetails

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக ...

Read moreDetails

மீன் பிடித்த இளைஞன் – சேற்றில் சிக்கி மரணம்!

-புத்தூர் கடல்நீரேரியில் சம்பவம்- -பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள கடல்நீரேரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் சேற்றில் புதையுண்டு உயிரிழந்தார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ...

Read moreDetails

அநுர ஆட்சியிலும் அரச பயங்கரவாதம்!

-தையிட்டி தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது--பேச முடியாத என்.பி.பி எம்.பிக்கள் பதவி விலகுங்கள்--அநுர அரசுக்கு வாக்களித்தோர் தலைகுனிய வேண்டும்--யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் காட்டம்- -சொ.வர்ணன்- தையிட்டியில் கட்டவிழ்த்து ...

Read moreDetails

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக வழக்குத் தொடுங்கள்

-வழக்காட தயார் என்கிறார் மணிவண்ணன்- -பா.பிரதீபன், க.சபேஷன்- தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம், நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது ...

Read moreDetails

யாழ் தேவி புகையிரத சேவை நாளை ஆரம்பம்!

பேரிடரால் இடைநிறுத்தப்பட்ட வடக்குக்கான புகையிரத சேவை நாளை புதன்கிழமை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளது என புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய யாழ்தேவி கடுகதி புகையிரதம் புதன்கிழமை முதல் ...

Read moreDetails

பொலிஸாரின் தாக்குதலால் – வேலன் சுவாமிகள் வைத்தியசாலையில்!

தையிட்டி விகாரைக்கு முன்பாக பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான வேலன் சுவாமி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தையிட்டி விகாரைக்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைதி வழிப் ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக – போராட்டத்தில் குதித்த யாழ். பல்கலை மாணவர்கள்!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 'தையிட்டி எங்கள் சொத்து - எங்கள் காணிகளை அபகரிக்காதே' முதலான ...

Read moreDetails
Page 98 of 286 1 97 98 99 286
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.