Tag: Yarlthinakkural

யாழில் செம்மணியை புறக்கணித்த அநுர : கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டு

யாழ். வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிடாமல் சென்றதும் அது தொடர்பில் தெரிவித்த கருத்தும் இலங்கை தீவில் தமிழருக்கு நீதி கிடைக்கப் ...

Read moreDetails

விரைவில் வெளியாகவுள்ள புலமைப்பரிசில் பெறுபேறுகள்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,787 ...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் 800 பேர் உயிரிழப்பு

ஆப்​கானிஸ்​தானில் ஏற்​பட்ட நிலநடுக்​கத்​தால் இது​வரை 800 இற்​கும் மேற்​பட்​டோர்உயி​ரிழந்​துள்​ளதோடு, ஏராள​மான கட்​டிடங்​கள் தரைமட்​ட​மாக்​கப்பட்டுள்​ளன. ஜலாலா​பாத்​துக்கு கிழக்கே 27 கி.மீ. தூரத்​தில் 8 கி.மீ. ஆழத்​தில் இந்த நிலநடுக்​கம் ...

Read moreDetails

இன்றைய ராசி பலன்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். எதிர்பாராத வகையில் கிடைக்கும் உதவியால் பொருளாதார ...

Read moreDetails

ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்ட தென்னந் தோட்டம்

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னந் தோட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

ஜனாதிபதி முல்லை. விஜயம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது வடக்கு தென்னை முக்கோண வலயம், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கான புனரமைப்பு பணி ஆகியவற்றை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

Read moreDetails

யாழ். பொதுநூலக விருத்தியை ஆரம்பித்தார் ஜனாதிபதி

யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ ...

Read moreDetails

ஜனாதிபதி கச்சதீவுக்கு விஜயம்

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று மாலை கச்சதீவுக்கு விஜயம் செய்துள்ளார். வடக்கு பிராந்தியத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த ஜனாதிபதி இன்று ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் குடிவரவு – குடியகல்வு அலுவலகம் – ஜனாதிபதி திறந்துவைத்தார்

-பிரபாகரன்- யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அநுர குமார திசாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந் நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள ...

Read moreDetails

மனிதப் புதைகுழிகளுக்கு நீதிகோரி போராட்டம்

மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம் இன்று காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது. தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ்தேசிய ...

Read moreDetails
Page 517 of 518 1 516 517 518
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.