• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Friday, February 13, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு உருவாக்குவதே இலக்கு : சரோஜா சாவித்திரி போல் ராஜ்

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 14, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
அனைத்து மக்களும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய நாடு உருவாக்குவதே இலக்கு : சரோஜா சாவித்திரி போல் ராஜ்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு மட்டும் போதாது என்பதை நாம் உணர்கின்றோம். அவர்களுக்கான வீட்டு வசதி மட்டுமின்றி அவர்களது வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலையான அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு அனைத்து திட்டங்களும் மேற்கொள்ளப்படும்.

அனுதாபம் அல்ல சுய கௌரவத்துடன் அனைத்து மக்களும் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவதே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமாகும். அந்த வகையில் நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழக்கூடிய நிலை உருவாக்கப்படும்.

அரச துறை ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் அத்தியாவசியமான வெற்றிடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை மூன்று கட்டங்களாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதன் ஒரு பகுதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டம் எதிர்வரும் வருடத்தில் வழங்கப்படவுள்ளது.

அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் மூலம் மக்களுக்கு உண்மையான சேவை வழங்கக்கூடிய கவர்ச்சிகரமான அரச துறை கட்டியெழுப்பப்படும்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு விடயங்கள் அடங்கிய செயற்திட்டம் அதற்காக முன்னெடுக்கப்படுகிறது. வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற எமது கொள்கை உறுதியாக நிலைநாட்டப்படும். அதன் இலக்குகளை அடைவதற்கு முதலாவது வருடத்தில் அதற்கான பலமான அடித்தளத்தை இட்டுள்ளோம்.

அந்த பலமான அடித்தளத்தின் மூலம் நாம் பெற்றுக் கொண்ட நன்மைகளை குறிப்பிட வேண்டும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து தற்போது 4.8 வீதமாக அதிகரித்துள்ளது. தொழில் வாய்ப்பு இல்லாத நிலை முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து தற்போது 3.8 வீதமாக குறைவடைந்துள்ளது. எமது ஏற்றுமதி வருமானம் 8.5 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து தற்போது 9.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மூலம் ஈட்டப்படுகின்ற அந்நிய செலாவணி 4.8 பில்லியனிலிருந்து 5.8 வீதமாக அதிகரித்துள்ளது. சுற்றுலாத்துறை வருமானமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.

எனவே குறுகிய கால நன்மைக்கு பதிலாக நீண்ட கால நன்மை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இறைமை, சுபிட்சமான நாட்டைக் கட்டி யெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

யாழ். மாநகரசபைக்கு சொந்தமான நிலத்தில் – தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து மாவீரர் நாளை நினைவுகூரத் தீர்மானம்

Next Post

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும் : வசந்த சமரசிங்க

Related Posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்
அரசியல் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

February 13, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!
இலங்கை செய்திகள்

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!
இலங்கை செய்திகள்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 7 சாரதிகள், நடத்துனர்கள்!

February 12, 2026
பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்
இலங்கை செய்திகள்

பாடசாலை மேல் இடிந்து விழுந்த மதில் : மாணவர்கள் மூவர் படுகாயம்

February 12, 2026
பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!
இலங்கை செய்திகள்

பொலிஸாரை கைது செய் : சிறுவனின் சடலத்துடன் உறவுகள் போராட்டம்!

February 12, 2026
Next Post
தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும் : வசந்த சமரசிங்க

தோட்டத் தொழிலாளிக்கு ஒருநாள் வேலைக்கான வருகைக் கொடுப்பனவு ரூ.200 வழங்க வேண்டும் : வசந்த சமரசிங்க

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

February 13, 2026
இன்றைய ராசி பலன் – 13.02.2026

இன்றைய ராசி பலன் – 13.02.2026

February 13, 2026
நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026

Recent News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம்

February 13, 2026
இன்றைய ராசி பலன் – 13.02.2026

இன்றைய ராசி பலன் – 13.02.2026

February 13, 2026
நோய்களை விரட்டும் இஞ்சி!

நோய்களை விரட்டும் இஞ்சி!

February 12, 2026
CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

CID பணிப்பாளரின் பெயரில் மோசடி!

February 12, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை – விசாரிக்க சிறப்பு மேல் நீதிமன்றம் February 13, 2026
  • இன்றைய ராசி பலன் – 13.02.2026 February 13, 2026
  • நோய்களை விரட்டும் இஞ்சி! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.