• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, March 26, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 26, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
அரச கொள்கைகளை வினைத்திறனுடன் அதிகாரிகள் அமுல்படுத்த வேண்டும்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-இதுவே எமது எதிர்பார்ப்பு என கடற்றொழில் அமைச்சர் தெரிவிப்பு-

கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தில் சுமார் பத்தாண்டுகளாக நிலவி வந்த உதவிப் பணிப்பாளர் வெற்றிடங்களை நிரப்பும் வகையில், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 10 அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், பிரதமர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு அனுமதி வழங்கும் குழுவின் விசேட அனுமதியின் பேரில், பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையிலேயே இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் – சுமார் 10 ஆண்டுகளாக நிலவிய நிர்வாக ரீதியான தடைகளை நீக்கி, இன்று நீங்கள் சட்டபூர்வமான அதிகாரங்களுடன் உங்களது கடமைகளை ஆரம்பிக்கிறீர்கள். அரசாங்கத்தின் கொள்கைகளை மிக வினைத்திறனாக அமுல்படுத்துவதையே நாம் அரச அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

எனவே, அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அரச கொள்கைகளைச் சரியாக நடைமுறைப்படுத்தி உங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு எதிர்பார்க்கிறேன்.

மோசடி மற்றும் ஊழல் என்பது ஒரு தேசத்தை அழிக்கும் கொடிய புற்றுநோய். மேலதிக சலுகைகள் மற்றும் சம்பளங்களைக் கூட நிராகரித்து தற்போதைய அரசாங்கம் ஒரு முன்மாதிரியான அரசியல் கலாசாரத்தை அரச நிர்வாகக் கட்டமைப்பிற்குள் நிலைநாட்டி வருகிறது. அந்தத் தூய்மையான சேவையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு புதிய அதிகாரிகளுக்கு உள்ளது. குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய சவால்களுக்கு மத்தியில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழில் சமூகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுக்கு உண்டு. எந்தவொரு மோசடிக்கோ அல்லது ஊழலுக்கோ இடமளிக்காமல் தூய்மையான அரச சேவையை வழங்குவதற்கு உறுதிபூணுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

பட்டதாரிகள் அறிவுத்திறனுடன் தொழில் முயற்சியாளர்களாக உருவாக வேண்டும்

Next Post

எரிபொருள் விலை உயர்வை அடுத்து – அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!

Related Posts

விலங்குகளுக்கு வெப்ப அபாயம் : கால்நடை வைத்தியர் எச்சரிக்கை!
அறிவித்தல்கள்

விலங்குகளுக்கு வெப்ப அபாயம் : கால்நடை வைத்தியர் எச்சரிக்கை!

March 26, 2026
இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
அரசியல் செய்திகள்

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

March 26, 2026
ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!
அரசியல் செய்திகள்

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

March 26, 2026
த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!
அரசியல் செய்திகள்

த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

March 26, 2026
போர் நிறுத்த நிபந்தனைகளால் – முட்டி மோதும் ஈரான் – அமெரிக்கா
அரசியல் செய்திகள்

போர் நிறுத்த நிபந்தனைகளால் – முட்டி மோதும் ஈரான் – அமெரிக்கா

March 26, 2026
Next Post
எரிபொருள் விலை உயர்வை அடுத்து –  அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!

எரிபொருள் விலை உயர்வை அடுத்து - அதிகளவில் ரயில்களை நாடும் பயணிகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

March 26, 2026
ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

March 26, 2026
த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

March 26, 2026
அடுத்த கட்டத்திற்குச் செல்லும் யுத்தம் : ஈரானுக்குள் ஊடுருவி – தரை வழித் தாக்குதல்

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் யுத்தம் : ஈரானுக்குள் ஊடுருவி – தரை வழித் தாக்குதல்

March 26, 2026

Recent News

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

March 26, 2026
ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு!

March 26, 2026
த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

த.வெ.க தலைவர் அடுத்த நகர்வு!

March 26, 2026
அடுத்த கட்டத்திற்குச் செல்லும் யுத்தம் : ஈரானுக்குள் ஊடுருவி – தரை வழித் தாக்குதல்

அடுத்த கட்டத்திற்குச் செல்லும் யுத்தம் : ஈரானுக்குள் ஊடுருவி – தரை வழித் தாக்குதல்

March 26, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • விலங்குகளுக்கு வெப்ப அபாயம் : கால்நடை வைத்தியர் எச்சரிக்கை! March 26, 2026
  • இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு! March 26, 2026
  • ஈரான் தூதுவருக்கும், முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு! March 26, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.