-ஞானத்தமிழ்-
அல்வாய் நக்கீரன் சனசமூக நிலையத்தின் 77 ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளி விளையாட்டு விழா ஆகியவற்றை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை பல்வேறு போட்டிகளை நடத்தவுள்ளது.
அல்வாய் நாவலடிச் சந்தியில் காலை 6 மணிக்கு ஆண்களுக்கான 10 மைல் மரதன் ஓட்டப் போட்டியும், பிற்பகல் 2.30 மணிக்கு; கிறிஸ்கம்பம் ஏறுதல், மாலை 6 மணிக்கு கயிறு இழுத்தல் போட்டி, 1500 மீற்றர் ஓட்டம் மற்றும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டம் ஆகிய போட்டிகள் அல்வாய் நக்கீரன் விளையாட்டுக்கழக மைதானத்தில நடைபெறவுள்ளது.


















