• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, July 14, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home அறிவித்தல்கள்

இடைத்தங்கல் முகாம்களிலுள்ள – 7 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை

Yarl Thinakkural by Yarl Thinakkural
December 15, 2025
in அறிவித்தல்கள், இலங்கை செய்திகள்
0
இடைத்தங்கல் முகாம்களிலுள்ள – 7 ஆயிரம் குடும்பங்களை மீள்குடியேற்ற நடவடிக்கை
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள சுமார் 7 ஆயிரம் பேரை அடுத்துவரும் 2 அல்லது 3 மாதங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

முற்றாக அழிவடைந்த வீடுகளின் எண்ணிக்கை 6,138 ஆக உள்ளதாகவும், அந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்குச் சில காலம் எடுக்கும் என்றும் கூறினார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், பகுதி அளவில் சேதமடைந்த வீடுகளில் ஆபத்து இல்லை எனக் கண்டறியப்பட்டால், அவர்களை மீண்டும் அந்த வீடுகளிலேயே குடியேற்ற முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து, அதற்கான பணிகளை விரைவுபடுத்துவதாகவும் தெரிவித்தார்.

அதேபோல், வீடுகளை முழுமையாக இழந்தவர்களைக் குடியமர்த்துவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும். அதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டத்தை விரைவாகச் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

மண்சரிவு அல்லது அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்தவர்களைக் குடியமர்த்துவதற்காக, பொருத்தமான அரச காணிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு முகாம்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மற்றும் தொடர்ந்தும் அபாய நிலையில் உள்ள பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.

நிவாரண உதவிகளைப் பகிர்ந்தளிப்பதில் அல்லது அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின், ‘1904’ என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்துத் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

டித்வா பேரழிவை மதிப்பீடு செய்வதற்கு – உலக வங்கியின் மதிப்பீட்டுக் குழு அடுத்தவாரம் வருகிறது!

Next Post

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

Related Posts

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது
இலங்கை செய்திகள்

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

July 14, 2026
பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!
இலங்கை செய்திகள்

பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

July 14, 2026
தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்
இலங்கை செய்திகள்

தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

July 14, 2026
பேராசிரியர் ரகுராம் வழக்கில் முக்கிய திருப்பம்!
இலங்கை செய்திகள்

எயார்பஸ் ஊழல் வழக்கில் முக்கிய நீதிமன்ற உத்தரவு

July 14, 2026
சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?
இலங்கை செய்திகள்

சிறை மோதலுக்குப் பின்னால் சதித்திட்டமா?

July 14, 2026
Next Post
நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

May 19, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?

எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?

July 14, 2026
எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

July 14, 2026
பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

July 14, 2026
தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

July 14, 2026

Recent News

எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?

எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா?

July 14, 2026
எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது

July 14, 2026
பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா!

July 14, 2026
தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

தலைமன்னாரில் சிக்கிய சட்டவிரோத ஷெம்பு பக்கெட்டுகள்

July 14, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • எவ்வளவு வயசானாலும் இளமையா தெரியனுமா? July 14, 2026
  • எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது July 14, 2026
  • பதுளை மாநகர சபையின் NPP உறுப்பினர் ராஜினாமா! July 14, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.