கடந்த 16 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளுக்குப் பிறகு, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள, இந்த இரண்டாம் சுற்றுப் போட்டிகளுக்கு முன்னேறும் 32 அணிகளை 2026 பீபா உலகக் கிண்ணம் இறுதி செய்துள்ளது.
இதன்படி, 32 அணிகளுக்கான அடுத்த கட்ட சுழல்முறைச் சுற்றுக்கான அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.”
இந்த அட்டவணையின் அடிப்படையில்,
நாளை (29) 73ஆவது போட்டி தென்னாப்பிரிக்கா கனடா.
எதிர்வரும் 30ஆம் திகதி 74ஆவது போட்டி – பிரேசில் – ஜப்பான், 75ஆவது போட்டி – ஜெர்மனி — பரகுவே, 76ஆவது போட்டி, நெதர்லாந்து — மொரோக்கோ, 77ஆவது ஐவரி கோஸ்ட் – நோர்வே.
ஜூலை முதலாம் திகதி போட்டிகள் முறையே: 78ஆவது போட்டி – பிரானஸ், ஸ்வீடன், 79,ஆவது போட்டி,மெக்சிகோ, ஈக்குவடோடர்.
02ஆம் திகதி போட்டிகள் முறையே: 80ஆவது போட்டி இங்கிலாந்து, கொங்கோ, 81ஆவது போட்டி பெல்ஜியம், செனகல், 82ஆவது போட்டி அமெரிக்கா, பொஸ்னியா.
03ஆம் திகதி போட்டிகள் முறையே: 83ஆவது போட்டி ஸ்பெயின், அவுஸ்திரேலியா, 84ஆவது போட்டிபோர்ச்சுகல், குரோஷியா, 85ஆவது போட்டி சுவிட்சர்லாந்து, அல்ஜீரியா.
04ஆம் திகதி போட்டிகள் முறையே: 87ஆவது போட்டி ஆர்ஜென்டீனா கேப் வெர்டே, 88ஆவது போட்டி கொலம்பியா – கானா என்ற அடிப்படையில் இடம் பெறவுள்ளன.

















