• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Wednesday, July 29, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் இலங்கை செய்திகள்

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது!

Yarl Thinakkural by Yarl Thinakkural
July 29, 2026
in இலங்கை செய்திகள், சிறப்புச் செய்திகள்
0
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நபரொருவர் காயமடைந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

இதன்போது, படுகாயமடைந்திருந்த நபர் உடனடியாக கம்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் கீரப்பனை பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஆவார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த நபருக்கும் அவரது மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாய்த்தர்க்கம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த மருமகன் கூரிய ஆயுதத்தால் தனது மாமனாரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய சந்தேகநபரான மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous Post

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

Next Post

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

Related Posts

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்
இலங்கை செய்திகள்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

July 29, 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்
இலங்கை செய்திகள்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

July 29, 2026
புதிய மெட்ரோ பேருந்துகளுடன் கப்பல்  கொழும்பு துறைமுகம் வருகை!
இலங்கை செய்திகள்

புதிய மெட்ரோ பேருந்துகளுடன் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை!

July 29, 2026
சட்டவிரோத கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது
இலங்கை செய்திகள்

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது

July 29, 2026
குவாண்டம் கணினி (Quantum Computing) – கணினி உலகின் அடுத்த புரட்சி!
அறிவியல்

குவாண்டம் கணினி (Quantum Computing) – கணினி உலகின் அடுத்த புரட்சி!

July 29, 2026
Next Post
கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

May 19, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

July 29, 2026
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது!

July 29, 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

July 29, 2026
‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

July 29, 2026

Recent News

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

July 29, 2026
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது!

July 29, 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

July 29, 2026
‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

‘X Money’ சேவையை அறிமுகப்படுத்தியது ‘X’ நிறுவனம்

July 29, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம் July 29, 2026
  • கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது! July 29, 2026
  • நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் July 29, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.