அண்மையில், Washington DC இல் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியம் ஃஉலக வங்கியின் வரு டாந்த கூட்டங்களின்போது வழக்கமாக நடத்தப்படும் குளோபல் பைனான்ஸ இதழின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், கொமர்ஷல் வங்கிக்கு இலங்கையின் சிறந்த வங்கி என்ற குளோபல் பைனா ன்ஸ இன் விருது அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.
கொமர்ஷல் வங்கியானது குளோபல் பைனான்ஸ இடமிருந்து 23ஆவது தடவையாக இந்த சிறப்புமிக்க சர்வதேச விருதைப் பெறுகிறது. வொஷpங்டன் டீசியில் நடைபெற்ற இந்நிகழ்வில் விருதினை பெற்றுக் கொள்ளும் திரு ஷர்ஹான் முஹ்சீன் – தலைவர், மற்றும் திரு சனத் மனதுங்க – முகாமைத்துவப் பணிப்பாளர்ஃபிரதம செயற்பாட்டு அதிகாரி, ஆகியோர் Intellect நிறுவனத் தலைவர் திரு அருண் ஜெயின் மற்றும்குளோபல் பைனான்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ் ஜியாராபுடோ ஆகியோருடன் இணைந்து இங்கே படத்தில் காணப்படுகின்றனர்.















