தமிழரசுத்தாய் என அழைக்கப்படும் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சோமசுந்தரம் சின்னத்தங்கம் என்பவர் தனது 98 ஆவது வயதில் கடந்த 3 ஆம் திகதி காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கனடாவில் பல்லாயிரக்கணக்கானோரின் அஞ்சலியுடன் இடம்பெற்றுள்ளது.

இவர் புங்குடுதீவு அரசியலிலே, தீவகத்திலே, தமிழீழத்தினுடைய வல்லரசிலே ஒரு ஆதிக்கம் செலுத்த வல்ல சோமசுந்தரம் ஐயா அவர்களினுடைய துணைவியார் என்பது குறிப்பிடத்தக்கது.



















