-ஞானத்தமிழ்-
நாயன்மார்க்கட்டு எஸ்.ஓ.எஸ். தொழிற்பயிற்சி நிலையத்தால் நடத்தப்படவுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான தொழில் பயிற்சிநெறிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், குளிரூட்டல் தொடர்புடைய பயிற்சி, சிகையலங்காரம் மற்றும் முகஒப்பனை கலை மற்றும் சிறுவர் பராமரிப்பு போன்ற பயிற்சிநெறிகள் நடைபெற உள்ளன.
இந்தப் பயிற்சிநெறி தொடர்பான மேலதிக விபரங்களை 0212211342, 0777859308, 0774442531 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அல்லது எஸ். ஓ.எஸ். தொழில் பயிற்சி நிலையம். இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு, நல்லூர் என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது


















