கரணவாய் தாமோதர வித்தியாலயத்தின் நிறுவுநர் தின நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அதிபர் ஆனந்தராசா விமலராசா தலைமையில் பாடசாலை திறந்தவெளி அரங்கில் இட்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
கௌரவ விருந்தினராக நிறுவுநர் குடும்ப உறுப்பினரும,; வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளருமான சிவகுருநாதன் வசீகரன் கலந்துகொள்ளவுள்ளார்.


















