-ஞா.செந்தமிழ்ச்செல்வன்-
இலங்கை சட்டக கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றம் வெளியிடவுள்ள ‘ நீதிமுரசு 25 ‘ சஞ்சிகைக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது.
இச்சஞ்சிகைக்கு சட்டச் சிந்தனை, நீதிமுரசின் ஒலியாகட்டும்! சட்டம் மற்றும் தமிழ் மொழியைப் பற்றிய சிந்தனைகளை எழுத்தின் வழி பகிர்ந்து கொள்ளும் வகையிலான ஆக்கபூர்வமான கட்டுரைகளை சமர்ப்பிக்க முடிவதுடன், இச் சஞ்சிகைக்கான ஆக்கங்களை நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாக thamilmantram25@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு தெரிவக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விபரங்களை இதழாசிரியரின் 0771282350 மற்றும் துணை இதழாசிரியரின் 0763542932 ஆகிய தொலைபேசி இலக்கங்களூடாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















