• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Saturday, February 21, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்

Yarl Thinakkural by Yarl Thinakkural
February 21, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்-
-சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன-

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
காலத்துக்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக அறிவிக்கின்றன.

எனினும் அரசியலுக்கு அப்பால் தேசிய நலன் என்ற அடிப்படையில் குறித்த முன்மொழிவு வலுப்படுத்தப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இலங்கையில் சட்டங்கள் வலுவிழக்கும்போது, அவர்களின் எழுச்சி பெறக்கூடும்
நாட்டில் அவர்கள் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் பகிரங்கமாகவே நடத்தப்படுகின்றன.

அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் வலுப்பெற்றுள்ளன. எனவே அரசாங்கம் புதிய சட்டத்தின்மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என்றும் ரொஹான் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் பயங்கரவாத செயற்பாடுகள் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளமையால், அது தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என்று அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

7 தங்கப் பதக்கங்களை பெற்று – முகாமைத்துவ பீட மாணவி சாதனை!

Next Post

வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

Related Posts

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்
அரசியல் செய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்

February 21, 2026
பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க
இலங்கை செய்திகள்

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

February 21, 2026
மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்
அரசியல் செய்திகள்

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

February 21, 2026
பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்
அரசியல் செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

February 21, 2026
கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!
இலங்கை செய்திகள்

கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!

February 21, 2026
Next Post
வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

வடக்கு - கிழக்கை பிரித்த ஜே.வி.பி. - மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க

February 21, 2026
மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம்

February 21, 2026
பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

பெருந்தோட்டப் பாடசாலைகளின் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அவதானம்

February 21, 2026
கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!

கொடூர விபத்து : தாய் உயிரிழப்பு, பிள்ளைகள் படுகாயம்!

February 21, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கும் தீர்மானம் – புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம் February 21, 2026
  • பதியாத முதியோர் இல்லங்களை மார்ச் 30க்கு முன்னர் பதிவு செய்க February 21, 2026
  • மல்லாவி மருத்துவமனையின் தேவைகளை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் விஜயம் February 21, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In