தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இன்று (27) காலை காலமானதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த பாக்யராஜ், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று தனது 73 வயதில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மறைவால் தமிழ்த் திரையுலகினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளதோடு, பல திரையுலகினர் மற்றும் பல பிரமுகர்கள் அன்னாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

















