• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 13, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
புதிய ஆண்டிலாவது வாக்குறுதிகளில் 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் : நாமல் ராஜபக்ஷ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

புதிய வருடத்திலாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 வீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்:

2025 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகள் 50 சதவீதமேனும் நிறைவேற்றப்படவில்லை. கடந்த கால வரவு – செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடமிருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணமளிக்கப்பட்டது. தற்போது முன்வைக்கப்பட்டுள்ள 2026 வரவு – செலவுத் திட்டம் ஏழைகளிடமிருந்து பெற்று செல்வந்தர்களுக்கு வழங்கும் போக்கில் காணப்படுகின்றது.

பொருளாதார மீட்சிக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். நாங்கள் எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. கடந்த அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு மக்களே எதிர்ப்புத் தெரிவித்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்களைக் ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம்.

உங்களைப் போன்று வைராக்கியத்துடன் நாங்கள் செயற்படப் போவதில்லை. அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள் என்றார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் கனடா அரசு

Next Post

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

Related Posts

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி
இலங்கை செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்
அறிவித்தல்கள்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026
பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!
இலங்கை செய்திகள்

பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!

February 12, 2026
இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு
அரசியல் செய்திகள்

இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

February 12, 2026
Next Post
வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் – கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

வீதியில் இறங்கிப் போராடும் விவசாயிகள் - கையாலாகாத அமைச்சரை உடன் பதவி விலக்குங்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி February 12, 2026
  • திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம் February 12, 2026
  • பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In