• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, March 30, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 13, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை – சமந்த வித்தியாரத்ன
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

பெருந்தோட்டத் தொழிலாளர்களால் நாட்டுக்கு வருடாந்தம் சுமார் 2 பில்லியன் டொலருக்கும் அதிக அந்நிய செலாவணி வருமானம் கிடைக்கப் பெறுகிறது. அதனைக் கொண்டு நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டாலும் அந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படுவதில்லை. அந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டத்தை தமது அரசாங்கம் செயற்படுத்தி வருவதாக பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

வீட்டு மற்றும் காணி உரிமம் மாத்திரமின்றி வழங்கிய வாக்குறுதிக்கமைய பெருந்தோட்டத் தொழலாளர்களுக்கு எவ்வாறேனும் 1700 ரூபா நாட் சம்பளத்தையும் பெற்றுக் கொடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பண்டாரவளையில் 2056 பயனாளிகளுக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் வீட்டுறுதிக்கான ஆவணத்தை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மலைய மக்களுக்கு இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நாளாகும். அந்த மக்கள் கடந்த 202 ஆண்டுகளாக இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர். பல பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வருமானத்தை ஈட்டி கொடுத்திருக்கின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் இரண்டு பில்லியன் டொலர் அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கின்றது.

அவர்களால் ஈட்டப்படும் டொலர் வருமானத்தால் நாட்டின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுகின்ற போதிலும், அவர்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. இதன் காரணமாக அந்த மக்கள் இலங்கைக்கு வந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஹட்டன் பிரகடனம் முன்வைக்கப்பட்டது.

அந்தப் பிரகடனத்தின் ஊடாக காலம் காலமாக தீர்க்கப்படாமல் உள்ள மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு நாம் நிச்சயம் தீர்வு வழங்குவோம் என வாக்குறுதியளித்தோம். அந்த வகையில் இந்திய வீட்டு திட்டத்தின் நான்காம் கட்ட வீடமைப்பு நிர்மாண பணிகளை இன்று நாம் ஆரம்பிக்கின்றோம்.

முதலாம் கட்டத்தின் கீழ் 1300 வீடுகள் கடந்த ஆண்டு கையளிக்கப்பட்டன. வரலாற்றில் முதல்முறையாக ஒரே தடவையில் 2000 வீடுகளுக்கான நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. அவற்றுக்கான உரித்துக்கான ஆவணத்தை வழங்கி ஆரம்ப கட்டத்தை இன்று தொடங்குகின்றோம் .

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இந்த மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக வழங்கும் ஒத்துழைப்பிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். உடையும் நிலையில் உள்ள வீடுகளில் இன்றும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சிறிய லயன் அறைகளில் வாழ்ந்து வருகின்றனர். சில பகுதிகளில் செல்லப் பிராணிகளுக்கு இருக்கும் இடவசதி கூட பெருந்தோட்ட பிரதேசங்களில் பிள்ளைகளுக்கு இல்லை.

அந்த வகையில் இன்று கையளிக்கப்படும் 2056 வீடுகள் ஓரளவு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டவையாகும். இந்த வீடுகளை முழுமையாக நிர்மாணிப்பதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவியை வழங்குகிறது. மின்சாரம், சுகாதாரம், நீர் மற்றும் வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளுக்காக இலங்கை அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுகிறது. அது மாத்திரமின்றி அந்த மக்களுக்கு தமக்காக என ஒரு காணிக்கான உரித்து வழங்கப்படுகிறது. பத்து பேர்ச் காணிக்கான உரித்தும் வழங்கப்படுகிறது.

இந்த மக்கள் காலம் காலமாக துயரங்களை அனுபவித்து வந்தாலும் ஆட்சியாளர்களால் அந்த துயரங்களுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இலங்கை வரலாற்றில் மண்சரிவு அனர்த்தங்களை எதிர்கொண்டவர்களில் பெருந்தோட்ட மக்களே அதிகளவில் உள்ளடங்குகின்றனர் .

2014 ஆம் ஆண்டு மீறியபெத்த பிரதேசத்தில் லயன் குடியிருப்போன்று மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். 2023 பூநாகலை கபரகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 50 குடும்பங்கள் குடியிருப்புகளை இழந்து இன்றும் பாதுகாப்பற்ற மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலையில் வாழ்ந்து வருகின்றனர்.

அந்த 50 குடும்பங்களுக்காக இலங்கை அரசாங்கத்தின் செலவில் கபரகல பிரதேசத்தில் 50 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளன. மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படுகின்ற மலையக மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கு முன்னுரிமையளிக்குமாறு இந்திய உயர்ஸ்தானிகரிடம் நாம் கோரிக்கை விடுத்தோம்.

அதன் பிரதிபலனாக இன்று மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டிருந்த 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமங்கள் கிடைக்கப்பெறுகின்றன. இதற்காக உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். எமக்கான வீடு ஒன்று நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பது ஒவ்வொருவரதும் கனவாக இருக்கும். அவ்வாறிருக்கையில் 200 ஆண்டுகளாக தமக்கான இடமும் வீடும் இல்லாமல் ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருப்பது நியாயமா ?

லயன் அறைகளில் வாழ்ந்தாலும் அவர்களும் மனிதர்களே. எனவே அவர்களுக்கு காணிஇ வீட்டு உரிமத்தை வழங்குவது மாத்திரமின்று பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாம் உறுதியளித்ததை போன்று எவ்வாறேனும் 1700 ரூபாய் நாட் சம்பளத்தையும் பெற்றுக் கொடுப்போம் என மீண்டும் உறுதியளிக்கின்றேன்.

550 சதுர அடியில் நிர்மாணிக்கப்படும் இந்த வீடுகள் இரு அறைகள்இ சமையலறைஇ குளியலறை மற்றும் மலசலகூடம் என்பவற்றை உள்ளடக்கிய முழுமையாக நிறைவு செய்யப்பட்ட வீடுகளாகும் இதற்காக உதவி ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் . உங்களது ஏனைய எதிர்பார்ப்புகளும் அடுத்தடுத்து படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கின்றேன் – என்றார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

இரத்தபோக்கை முடிவுக்கு கொண்டுவருவோம் : நடைபவணி

Next Post

சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்ட பிரதமர்

Related Posts

இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!
அறிவித்தல்கள்

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!
இலங்கை செய்திகள்

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!
அரசியல் செய்திகள்

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!
அரசியல் செய்திகள்

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026
இன்று ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!
இலங்கை செய்திகள்

இன்று ஐ.பி.எல். திருவிழா ஆரம்பம்!

March 28, 2026
Next Post
சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்ட பிரதமர்

சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிட்ட பிரதமர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026

Recent News

இலங்கைத் தபால் திணைக்களம் –  பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

March 28, 2026
யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

March 28, 2026
ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா!

March 28, 2026
ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

ஈரானுக்கு அடுத்த பேரிழப்பு – இஸ்ரேலின் தாக்குலில் ஹார்முஸ் தளபதி பலி!

March 28, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • இலங்கைத் தபால் திணைக்களம் – பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை! March 28, 2026
  • யாழில் மணல் கடத்தல் வாகனம் மோதி – பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி! March 28, 2026
  • ரகசியக் கூட்டணி உருவாக்கி, சத்தமில்லாமல் – ஈரானுக்கு போரில் உதவும் ரஷியா – சீனா! March 28, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.