• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, July 30, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து சேவை

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 13, 2026
in இலங்கை செய்திகள்
0
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்புப் பேருந்து சேவை
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-மிக விரைவில் ஆரம்பம்-

மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவை ஒன்றை அடுத்த மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை முறையாகக் கவனிக்கப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கிலும், ‘அனைவருக்கும் சமவாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ எனும் அரசாங்கத்தின் தூரநோக்கை யதார்த்தமாக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் நடமாடுவதற்கான தடைகளை நீக்குவதே இதன் நோக்கமாகும். சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் இலகுவாக ஏறுவதற்கு வசதியான ‘தாழ்ந்த தளம்’ கொண்ட 10 நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் கடந்த 10 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.

33 ஆசனங்களைக் கொண்ட இந்தப் பேருந்து ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் 80 பயணிகள் பயணிக்க முடியும். சக்கர நாற்காலிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் உள்ளன.

மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையில் காலை மாலை வேளைகளில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த பேருந்துகள் இயக்கப்படும்.

மஹரகம அபெக்ஷh வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையில் இந்த சேவைகள் அமையும்.

தெரிவு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெ றிகள் மற்றும் பஸ் தொழில்நுட்பம் குறித்து விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

Tags: srilanka NewsYarlthinakkural
Previous Post

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை

Next Post

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க – இந்தியா – சீனாவுடன் அரசு பேச்சுவார்த்தை

Related Posts

கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு
இலங்கை செய்திகள்

கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

July 30, 2026
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்
அறிவித்தல்கள்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026
கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்
இலங்கை செய்திகள்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

July 29, 2026
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இலங்கை செய்திகள்

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது!

July 29, 2026
நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்
இலங்கை செய்திகள்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

July 29, 2026
Next Post
எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க – இந்தியா – சீனாவுடன் அரசு பேச்சுவார்த்தை

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க - இந்தியா - சீனாவுடன் அரசு பேச்சுவார்த்தை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

இனப்படுகொலைக்கு நீதி கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

May 19, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் – ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு?

Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் – ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு?

July 30, 2026
கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

July 30, 2026
மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

July 30, 2026
கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

July 29, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் – ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? July 30, 2026
  • கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு July 30, 2026
  • மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார் July 30, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In