இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தினால் கல்வி முதுமாணி கற்கைகளுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.
இக் கற்கைநெறிக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பிக்க வேண்டிய இறுதித் திகதி டிசம்பர் 15 ஆகும்.
தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இடம்பெறவுள்ள இக் கற்கைநெறிக்கான நுழைவுப் பரீட்சை எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்களை நிகழ்நிலை ஊடாக சமர்ப்பிக்க வேண்டுமெனவும் https://reginfo.ou.ac.lk/applyonline / மேலும் https://ou.ac.lk/medu என்ற இணையத்தளத்திற்குப் பிரவேசித்து நிகழ்ச்சித் திட்ட சிற்றேட்டினை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


















