• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Monday, March 30, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் பலி!

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 23, 2025
in இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் பலி!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

யாழ்ப்பாணம் – வடமராட்சி – கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியில் மீனவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற குடும்பஸ்தருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.

குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.

உடனடியாக இன்னொரு படகுமூலம் கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே மீனவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான மீனவரின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: jaffna newssrilanka NewsYarlthinakkural
Previous Post

வட – கிழக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை

Next Post

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

Related Posts

5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்ற – இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம்
இலங்கை செய்திகள்

5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்ற – இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம்

March 30, 2026
பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!
இலங்கை செய்திகள்

பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!

March 30, 2026
சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு
அரசியல் செய்திகள்

சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

March 30, 2026
பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!
இலங்கை செய்திகள்

பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

March 30, 2026
பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!
இலங்கை செய்திகள்

பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

March 30, 2026
Next Post
சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

சிறுவர்கள் மத்தியில் பரவும் புதிய வைரஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!

பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது!

March 30, 2026
சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு

March 30, 2026
பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

பயணிகளுடன் மரியாதை குறைவாக நடந்த பேருந்து நடத்துனர் – சேவையில் ஈடுபடுவதற்கு தற்காலிகத் தடை!

March 30, 2026
பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

பொலிஸார் மீது தாக்குதல் – ஏழு சந்தேகநபர்கள் கைது!

March 30, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • 5000 ரூபா பணத்தை பலவந்தமாக பெற்ற – இரண்டு பொலிஸார் பணி இடைநீக்கம் March 30, 2026
  • பணத்துக்காக மோ. சைக்கிள் ஓட்டப் பந்தயத்திலீடுபட்ட 11 பேர் கைது! March 30, 2026
  • சொத்துக்கள், பொறுப்புக்களை வெளிப்படுத்த மத்திய இலத்திரனியல் கட்டமைப்பு March 30, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In