பொதுநிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கடிதத்தின் பிரகாரம் வட மாகாண சபைக்கு இடமாற்றலாகி செல்லும் சாம்பசிவம் சுதர்சன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தமக்கான இடமாற்ற விடுவிப்புக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார்.
இவர் யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி இன்று புதன்கிழமை முதல் வட மாகாண சபையில் தமது கடமையினை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


















