யாழ். பொதுநூலகத்தை 100 மில்லியன் ரூபாயில் மேம்பாடு செய்யும் வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ். பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.



















