• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, March 10, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
No Result
View All Result
Home செய்திகள் அரசியல் செய்திகள்

வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!

Yarl Thinakkural by Yarl Thinakkural
March 9, 2026
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள், உள்ளூர் செய்திகள்
0
வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு – கடற்பாசி செய்கையால் புதிய பொருளாதார வாய்ப்பு!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

-சொ.வர்ணன்-

காலநிலை மாற்றங்களால் சவாலுக்குள்ளாகும் மீன்பிடித்து தொழிலை வாழ்வாதாரமாக கொண்டு வாழும் வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு கடற்பாசிச் செய்கை புதிய பொருளாதார வாய்ப்பை வழங்கும் என கடல்பாசி துறை சர்வதேச ஆலோசகர் குலேந்திரன் சிவராம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோர மக்களுக்கு நிலையான மாற்று வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய கடல்பாசி தொழில்துறை வளர்ச்சி குறித்து இந்தியாவில் நடைபெற்ற 7 ஆவது இந்திய சர்வதேச கடல்பாசி கண்காட்சி மற்றும் உச்சிமாநாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கு மற்றும் கிழக்கு கடலோரப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடல் வெப்பநிலை உயர்வு, புயல் தாக்கங்கள், மீன் வளக் குறைவு, பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் பாரம்பரிய வாழ்வாதாரம் சவாலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில், கடல்பாசி வளர்ப்பு சுற்றுச்சூழல் நட்பு மற்றும் நிலையான மாற்று வருமான வழியாக உருவெடுத்து வருகிறது.

இலங்கையில் 2012 ஆம் ஆண்டு துடுப்பு முறையில் ஆரம்பிக்கப்பட்ட கடற்பாசி செய்கை 2018 ஆம் ஆண்டிலிருந்து மொனேலைன் முறைக்கு மாற்றப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இது வெறும் சிறு அளவிலான திட்டமாக இல்லாமல், ‘Aqua Agriculture’ எனப்படும் சமூக அடிப்படையிலான வாழ்வாதார முறைமையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக பெண்கள் தலைமையிலான குடும்பங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க வழிவகுத்துள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இத்துறை திட்டமிட்டு விரிவுபடுத்தப்பட்டால், இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் பெரும்பான்மையான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

கடல்பாசி வளர்ப்பில் கடல் வெப்பநிலை உயர்வு, உப்பு அளவு மாற்றம், பலத்த காற்று, புயல் தாக்கம் போன்றவை முக்கிய சவால்களாக உள்ளன. மேலும் Epiphytes தாக்கம், மீன் மேய்தல், உலர்த்தல் மற்றும் சேமிப்பு வசதிகள், போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும்.

அரசாங்கம் திட்டமிட்ட கடல்பாசி மண்டலங்களை அறிவித்து, பயிற்சி, நிதி உதவி, செயலாக்க மையங்கள் மற்றும் ஏற்றுமதி இணைப்புகளை ஏற்படுத்தும்போது வடக்கு – கிழக்கு கடலோர மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்பை பாசிவளர்பினூடாக ஏற்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தினார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

தேக்குமர குற்றிகள் கடத்திய பாரவூர்தி!

Next Post

ஓகஸ்ட் வரை – எரிபொருள் கையிருப்பு!

Related Posts

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா
இலங்கை செய்திகள்

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

March 10, 2026
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!
அரசியல் செய்திகள்

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

March 10, 2026
மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை
அரசியல் செய்திகள்

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

March 10, 2026
எகிறியது எரிபொருள் விலை!
அறிவித்தல்கள்

எகிறியது எரிபொருள் விலை!

March 10, 2026
இரு மாதங்களில் 3,600 விபத்துக்கள்!
இலங்கை செய்திகள்

இரு மாதங்களில் 3,600 விபத்துக்கள்!

March 10, 2026
Next Post
ஓகஸ்ட் வரை – எரிபொருள் கையிருப்பு!

ஓகஸ்ட் வரை - எரிபொருள் கையிருப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு!

February 27, 2026
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

March 10, 2026
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

March 10, 2026
மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

March 10, 2026
எகிறியது எரிபொருள் விலை!

எகிறியது எரிபொருள் விலை!

March 10, 2026

Recent News

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா

March 10, 2026
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா!

March 10, 2026
மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை

March 10, 2026
எகிறியது எரிபொருள் விலை!

எகிறியது எரிபொருள் விலை!

March 10, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • செவிப்புலன் வலுவற்றோர் நிறுவனத்தின் – 44 ஆவது ஆண்டு நிறைவு விழா March 10, 2026
  • கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானியர்களுக்கு இலவச விசா! March 10, 2026
  • மின்சார சபை தனியார் மயப்படுத்தப்படவில்லை March 10, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.