-க.கனகராசா-
தரம் 6 புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பான கணித பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வு நான்கு நாட்கள் வடமராட்சி கணித மூலவள நிலையத்தில் காலை 8 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இச் செயலமர்வு இன்று வியாழக்கிழமையும் நாளையும் நடைபெற்று, அடுத்த செயலமர்வு எதிர்வரும் 20 ஆம் திகதி மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெறும் என வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியபாலன் அறிவித்துள்ளார்.

















