• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Thursday, February 12, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் அரசியல் செய்திகள்

வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்

Yarl Thinakkural by Yarl Thinakkural
November 18, 2025
in அரசியல் செய்திகள், இலங்கை செய்திகள்
0
வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

தேர்தல் நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம் எம்மை திசைகாட்டியுடன் ஒப்பிடவேண்டாம். 1977ல் 1987ல், 2022ல் நடந்ததைபோல் வன்முறையின் ஊடாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என கூறியிருக்கும் உதய கம்மன்பில, 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண்பீர்கள் எனவும் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக சாடியமைக்கு அரசாங்கத்துக்கு நன்றித் தெரிவிக்க கடமைபட்டுள்ளோம். எம்மை பிரபலமாகியுள்ளனர். இன்று இந்த நாட்டின் பாடசாலை மாணவர்கள் முதல் தற்போதைய
அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற உள்ள முதலாவது பேரணி எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடை பகுதியில் இடம்பெற உள்ளது என்பதை அறிந்துள்ளனர்.

இந்தப் பேரணி தொடர்பில் பிரச்சாரம் மேற்கொள்ள அரசாங்கத்திடம் உள்ள பணத்தை போல எம்மிடம் பணமில்லை. ஜே.வி.பி மற்றும் என்.பி.பி ஆகியன எதிர்க்கட்சியாக இருந்தபோதே பிரச்சாரத்துக்கு அவர்களிடம் கோடிக்கணக்கான பணம் கையிருப்பில் இருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். பிரச்சாரத்தை முன்னெடுக்கும் பின்னனி எம்மிடம் இல்லாத இந்த சந்தர்ப்பத்தில், பேரணி தொடர்பில் பிரச்சாரம் செய்த அரசாங்கத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது.

இது ஜனாதிபதிக்கு எதிரானதோ அல்லது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான பேரணியோ அல்ல. அரசாங்கத்துக்கு இன்னும் 4 வருடங்கள் உள்ளன, அந்த காலப்பகுதியில் அரசாங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியே நடைபவணியில் ஈடுபட உள்ளோம்.

அரசாங்கமளித்த வாக்குறுதிகளை மீள நினைவூட்டுவதில் உள்ள தவறு என்ன? அடக்குமறையையும், ஊழலையும் விரைவில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவது தவறா? அரசாங்கத்தை வழிப்படுத்தவே எதிர்பார்த்துள்ளோம், மாறாக அரசாங்கத்தை வீழ்த்துவது எமது எண்ணம் அல்ல. திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு எண்ணம் எம்மிடமில்லை.

தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம். இருப்பினும் அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது அடக்குமுறையாளர்கள், ஊழல் வாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பொய்காரர்களைக் கொண்டதாக இருக்குமாயின் அதை மக்களுக்கு தெரியப்படுத்த நாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

Next Post

சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

Related Posts

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி
இலங்கை செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்
அறிவித்தல்கள்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!
இலங்கை செய்திகள்

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026
பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!
இலங்கை செய்திகள்

பலாப்பழத்தினால் பறிபோன 2 வயது சிறுமியின் உயிர் – விரக்தியில் நஞ்சருந்திய தந்தை!

February 12, 2026
இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு
அரசியல் செய்திகள்

இலங்கை பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு நாடு

February 12, 2026
Next Post
சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

சவுதியில் பேருந்து விபத்து : 42 இந்தியர்கள் உடல் கருகிப் பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி

February 12, 2026
திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம்

February 12, 2026
பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்!

February 12, 2026
தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

தேசிய மட்ட கால்பந்து – யூனியன் கல்லூரி மகளிர் சம்பியனாகி வரலாறு வெற்றி!

February 12, 2026

Recent News

கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : சட்டரீதியாக ‘சிறுவன்’ என்பது உறுதி February 12, 2026
  • திடீரென இடைநிறுத்தப்பட்டது கடவுச்சீட்டு விநியோகம் February 12, 2026
  • பாடசாலைக்குள் துப்பாக்கிச் சூடு : 10 பேர் மரணம் – 25 பேருக்கு காயம்! February 12, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In