• Home
  • About Us
  • Add News
  • Advertise With Us
  • Contact Us
Tuesday, March 31, 2026
இன்றைய நாளிதழ்
  • Login
  • Register
Yarl Thinakkural - www.yarlthinakkural.com
MIS Advertisment
  • முகப்பு
  • செய்திகள்
    • சிறப்புச் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
    • இலங்கை செய்திகள்
    • இந்தியச் செய்திகள்
    • உலக செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • அபிவிருத்தி செய்திகள்
    • வணிக செய்திகள்
    • விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • ஏனையவை
    • கருணைப்பாலம்
    • கல்வி
      • கல்வி குரல்
      • கல்வி செய்திகள்
    • தொழில்நுட்பம்
    • மருத்துவம்
    • வணிகம்
    • சோதிடம்
    • ராசிபலன்
      • மேஷம்
      • ரிஷபம்
      • மிதுனம்
      • கடகம்
      • சிம்மம்
      • கன்னி
      • துலாம்
      • விருச்சிகம்
      • தனுசு
      • மகரம்
      • கும்பம்
      • மீனம்
    • ஆன்மிக தகவல்கள்
      • கோயில்கள்
    • கட்டுரைகள்
    • சிறுகதை
    • வேலை வாய்ப்புக்கள்
    • வினோதம்
    • விளம்பரம்
  • அறிவித்தல்கள்
    • நினைவஞ்சலிகள்
    • மரண அறிவித்தல்கள்
    • Invitation for Bid
  • வாழ்த்துக்கள்
    • திருமண வாழ்த்து
    • பிறந்தநாள் வாழ்த்து
    • பாராட்டுக்கள்
  • மின்னிதழ்
No Result
View All Result

Home செய்திகள் இலங்கை செய்திகள்

வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?

Yarl Thinakkural by Yarl Thinakkural
October 27, 2025
in இலங்கை செய்திகள், வானிலை செய்திகள்
0
வருகிறது ‘மொந்தா புயல்’இலங்கையை தாக்குமா?
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on WhatsappShare on Email

மத்திய வங்காள விரிகுடாவில் உருவான ‘மொந்தா’ என்ற புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையினால் நகர்ந்து வருகிறது என யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது முல்லைத்தீவுக்கு கிழக்காக 749 கி.மீ. தொலைவில் காணப்படுவதோடு, இது எதிர்வரும் 27ம் திகதி புயலாக மாற்றம் பெறும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,
இது 2025-2026 வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் உருவாகவுள்ள முதலாவது புயலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ‘மொந்தா’ என்ற பெயரினை தாய்லாந்து நாடு வழங்கியுள்ளது.

அதன்படி, மொந்தா புயல் எதிர்வரும் அக்டோபர் 27ஆம் திகதிக்கு முன்பாக புயலாக மாறி, வடமேற்கு மேற்கு திசையில் நகர்ந்து,
அக்டோபர் 28 ஆம் திகதி இரவு அல்லது 29 ஆம் திகதி காலை இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா பகுதியில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இலங்கைக்கு இந்த புயலால் சேதமோ பாதிப்போ ஏற்படமாட்டாது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நாளை வரை மிதமான மழை பெய்யக்கூடும்.

கிழக்கு கரையோர பகுதிகளில் குறிப்பாக வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை அருகிலான இடங்களில் கனமான மழை மற்றும் இடியுடன் கூடிய மின்னல் ஏற்படக் கூடும்.

மேலும், இன்று வரை வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதியில் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

வளிமண்டலத்தில் காணப்படும் ஈரப்பதன் முழுவதையும் இந்த புயல் உள்ளீரத்துக் கொள்ளும் என்பதனால் எதிர்வரும் 28.10.2025 – 06.11.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு மழை கிடைக்காது. ஆனாலும் பருவக் காற்று காரணமாக அவ்வப்போது சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: srilanka NewstamilnewsYarlthinakkural
Previous Post

மக்கள் எனக்கு ஏன் வாக்களிக்கவில்லை : கட்சி உறுப்பினர்களிடன் ரணில் கேள்வி

Next Post

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

Related Posts

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!
இலங்கை செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

March 31, 2026
நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்
அரசியல் செய்திகள்

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

March 31, 2026
புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்
அறிவித்தல்கள்

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

March 31, 2026
வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!
இலங்கை செய்திகள்

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

March 31, 2026
சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!
அரசியல் செய்திகள்

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

March 31, 2026
Next Post
சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

சகலரின் உரிமைகளை பாதுகாக்கும் ஐக்கிய இலங்கையே அரசின் நோக்கமாகும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வயதான மனிதர்!

September 30, 2025
மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி!

October 16, 2025
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட உரை ஆரம்பம்!

November 7, 2025
வடக்கில் மின்வெட்டு!

வடக்கில் மின்வெட்டு!

October 17, 2025
The Ministerial Consultative Committee on Defense Affairs convened under the chairmanship of the President

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடியது

0
Clean Sri Lanka must become a way of life for all of us – Prime Minister

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின் வாழ்க்கை முறையாக மாற வேண்டும் – பிரதமர்

0
The UN High Commissioner for Human Rights has

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும்

0
Artificial shortage of petrol in Jaffna; queues long into the night

யாழில் பெற்றோலுக்கு செயற்கை தட்டுப்பாடு; இரவிரவாக நீண்டது வரிசை

0
குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

March 31, 2026
நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

March 31, 2026
புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

March 31, 2026
வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

March 31, 2026

Recent News

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

March 31, 2026
புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

March 31, 2026
வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

வரணி காட்டுப் பகுதியில் – எரிந்த நிலையில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு!

March 31, 2026
சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

சட்டவிரோத கடற்றொழில்களுக்கு எதிராக முல்லையில் தொடர் போர்!

March 31, 2026
கருணைப்பாலம்

Thinakkural is a Tamil language newspaper that is managed by Asian Media Publications (Pvt) Limited.

YARL THINAKKURAL
NORTHERN PUBLICATION’S (PVT)LTD
No. 267 Navalar Rd, Jaffna, Sri Lanka.
Email: admin@yarlthinakkural.com
Editorial: 021 738 8301, 021 222 5867
Advertisement: 021 222 3735, 021 738 8307
Whatsapp : 074 297 7235
www.yarlthinakkural.com

Important Links

  • Home
  • Add News
  • Advertise With Us
  • obituaries
  • செய்திகள்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • விளம்பரம்
  • வேலை வாய்ப்புக்கள்
  • Contact Us

Recent Posts

  • குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்! March 31, 2026
  • நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள் March 31, 2026
  • புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும் March 31, 2026
  • எம்மைப்பற்றி
  • விளம்பரங்கள்
  • Privacy Policy
  • தொடர்புகளுக்கு

© 2025 Copyright NORTHERN PUBLICATION'S (PVT)LTD - Yarl Thinakkural All Rights Reserved. (DOP/NEWS/73/2024) | Designed By: Maestro Innovative Solution (Pvt) Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In