-ஞானத்தமிழ்-
வல்வெட்டித்துறை நகர சபை நடாத்தும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு நாளை செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுவோர் கலந்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















