உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்கள் நத்தார் பண்டிகையை நாளை வியாழக்கிழமை கொண்டாடவுள்ளனர்.
அந்த வகையில், வவுனியாவிலும் நத்தார் பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள், கிறிஸ்மஸ் மரங்களை வாங்கிச் செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதேவேளை வவுனியா மாநகர சபை வீதியோர வியாபார நடவடிக்கையினை அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகிறது.



















