-த.அம்பிகாவதி-
கிளிநொச்சி ஜெப ஆலய மிஷனின் நிதி உதவியில் சிகரம் கல்வி நிலைய மாணவர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட சிகரம் மாலை நேரக் கல்வி நிலையம் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன் கலந்து சிறப்பித்தார்.


















