-ஞானத்தமிழ்-
இலங்கைத் தேசிய நூலகம் மற்றும் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் தேசிய நூலக ஆராய்ச்சி விருதுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இலங்கை நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை முதுகலை, பிற புதுமைத்திட்டங்கள் ஆராய்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தோர் இவ் விருதுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இவ் விருது தொடர்பான மேலதிக தகவல்களை www.natlib.lk என்ற இணையத்தில் பெற்றும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்பாக விண்ணப்பம் மற்றும் இணைப்பு ஆவணங்களையும் research@mail.natlib.lk என்ற மின்னஞ்சலூடாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


















